இலங்கை உலகக் கிண்ணத்தில் தோல்வியடைந்ததை லண்டனில் பல இடங்களில் தமிழர்கள் கொண்டாடியுள்ளனர். இதன் காரணமாக ஆத்தரமடைந்த மதுபோதையில் இருந்த பல சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நேற்று இந்தியா, மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததை லண்டன் தமிழ் இளைஞர்கள் கொண்டாடியுள்ளனர்.
ஈஸ்ட்காம் நகரில் பல சிங்களவர்கள் தாம் தான் இப் போட்டியில் வெல்வோம் என இலங்கைக் கொடியோடு மது அருந்தியவண்ணம் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றமானதால் ஆத்தரமடைந்துள்ளனர்.
அந்த நேரத்தில், இந்தியா இலங்கையை வென்றது என்ற செய்திகள் வெளியாகிய மறுகணமே தமிழர்கள் புலிக்கொடிகளோடு சென்று தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.
லண்டனில் பல இடங்களில் இலங்கை உலகக் கிண்ணத்தில் தோல்வியடைந்ததை தமிழர்கள் கொண்டாடியுள்ளனர்.
இலங்கை தோல்வியடைந்ததை முன்னிட்டு மதுபோதையில் இருந்த பல சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்க முயற்சித்த போதிலும், தமிழ் இளைஞர்கள் பெருமளவில் இருந்ததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

No comments:
Post a Comment