நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி 5-4-2011 முதல் 11-4-2011 வரையிலான பயணத் திட்டம் விபரம் வருமாறு:
புதிய பயண திட்டம் விபரம் 5 – 4- 2011 செவ்வாய்
காலை 11.00 மணிக்கு - திருப்பூர்
மாலை 5.00 மணிக்கு - வெள்ளகோவில்
இரவு 8.00 மணிக்கு - கரூர்
6 – 4 – 2011 புதன்
காலை 11.00 மணிக்கு - திருசெங்கோடு
மாலை 5.00 மணிக்கு - சிவகிரி
ஈரோடு 8.00 மணிக்கு - ஈரோடு
7 – 4 – 2011 வியாழன்
மாலை 5.00 மணிக்கு - விளாத்திக்குளம்
இரவு 8.00 மணிக்கு - ஸ்ரீ வைகுண்டம்
8 – 4 -2011 வெள்ளி
இரவு 8.00 மணிக்கு - ஆத்தூர்
9 – 4 – 2011 சனி
காலை 11.00 மணிக்கு - திருபெரும்புதூர்
மாலை 4.00 மணிக்கு - செய்யாறு
இரவு 8.00 மணிக்கு - வேலூர்
10 – 4 – 2011 ஞாயிறு
காலை 11.00 மணிக்கு - செங்கம்
மாலை 5.00 மணிக்கு - பூந்தமல்லி
11 – 4 – 2011 திங்கள்
காலை 9.00 மணிக்கு - ஆலந்தூர்
காலை 11.00 மணிக்கு - ஆவடி
மாலை 1.00 மணிக்கு - அண்ணாநகர்.
No comments:
Post a Comment