புலிகள் அமைப்பு இயங்கிய காலத்தில் அவர்களிடம் சுமார் முப்பது கப்பல்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 13 கப்பல்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
அழிக்கப்பட்ட கப்பல்களில் பன்னிரண்டு இலங்கைக் கடற்படையாலும், இன்னொன்று இந்தியக் கடற்படையாலும் தாக்கி அழிக்கப்பட்டிருந்தன.
அதற்கு மேலாக எஞ்சியுள்ள 18 கப்பல்களும் தற்போதும் சர்வதேச கடற்பரப்பில் வணிகக்கப்பல்களாக போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
புலிகள் அமைப்பின் கப்பல்களை கே.பி மற்றும் அவருக்கு மேலதிகமாக ஒரு கட்டத்தில் சர்வதேச தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஆனந்தராஜா ஆகியோர் கொள்வனவு செய்திருந்தனர்.
அவ்வாறான பதிவைப் பயன்படுத்தியே புலிகளின் எஞ்சிய கப்பல்கள் தற்போதும் சர்வதேச கடற்பரப்பில் பயணங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment