Wednesday, February 9, 2011

This team is similar to '03; settled, fearless: Ganguly

Kolkata: Former captain Sourav Ganguly sees a lot of similarity between India's 2003 and 2011 World Cup squad and said just like eight year ago, the present outfit is also fearless and has a strong batting line-up which makes them one of the title contenders.
This team is similar to ''03; settled, fearless: Ganguly
Ganguly feels with such a combination at its disposal, India has the potential to make it count in cricket's showpiece event, starting February 19 in Dhaka.
"Like 2003, this time also we are in the right frame of mind, we have a settled side which has been doing well for sometime now. The team is equally good and strong and have the potential to go all the way," Ganguly told PTI in an interview here today.
"We have a very strong batting line-up with a lot of match-winners in the side. It's a very strong side," he said.
The former left-hander, who came tantalisingly close to leading India to the World Cup title eight years ago in 2003, however refused to make any predictions for the upcoming mega-event.
"Personally, I don't believe in terming any favourites.
It's a tournament where last three games -- quarterfinal onwards -- will make a difference. Australia, India and South Africa look very strong," said Ganguly, under whose leadership India made the finals in the 2003 World Cup in South Africa, where they lost to Australia.
"I see Pakistan as darkhorse, Sri Lanka too can be very strong in these conditions. Also, I expect Bangladesh to put up some good shows. They are an improved side now. But I see all the top teams making the last eight stage. From there on it can be anybody's game on a given day," he added.
Recalling his memories of 2003, Ganguly said, "We had a very good and strong side and we played well throughout the tournament. We beat every team except for Australia (in the final). We played fearless cricket. All players were in form, the way the team got together was excellent."
Ganguly also said that he did not regret his decision to bowl first at Australia in the title clash in 2003, where they went on to lose the match by 125 runs after conceding a huge 359.
This team is similar to ''03; settled, fearless: Ganguly
"I still maintain it was not a wrong decision to put Australia in to bat. It rained overnight, the condition was damp. If you remember, the match started late because of seepage under the covers. It (the ball) did seam a bit in the morning but they outplayed us completely. We bowled short on that pitch. It is always easier to look back and ponder over a decision," he said.
"I always felt 260-270 was gettable but it is always going to be difficult to chase 350-plus in a World Cup final.
It was disappointing not to win the Cup in 2003 as we had the side," Ganguly said.
Talking about the debacle in the 2007 Caribbean World Cup, where India failed to progress beyond the first round, Ganguly said the team's loss to Bangladesh in the group stages shook the morale of the side.
"2007 was a different story. We were never there. We did not start well and the team was dealt a huge blow after going down to Bangladesh. Thereafter the team lacked confidence and that became the turning point. The team was not settled with players going in and going out. There was an air of uncertainty," he viewed.
Ganguly further said that the Super Eight format made it more difficult for India in the 2007 World Cup.
"The format was such that only two team from the groups could make the cut. After losing to Bangladesh, we were on the backfoot and it was difficult to recover," he recalled.
"This time, the format is very good and allows every team a fair chance. Even if you had one bad day, there is time to recover."
Ganguly said India had improved immensely under Mahendra Singh Dhoni's captaincy.
"Mahendra Singh Dhoni has done very well as captain. He backs his teammates, supports them which helps in bringing the best of the side. Also, he has a very good side under him," he said.
"The batting is really strong with the likes of Virender Sehwag, Sachin Tendulkar, Gautam Gambhir, Yuvraj Singh and Dhoni. I hope things go well and it's important from India's point of view that players remain fit through out the long tournament," Ganguly added.
Asked how he viewed Tendulkar's approach towards the upcoming World Cup, which appears to be his swansong one, Ganguly said, "If it's his last World Cup, I hope he goes on a high. He has done well for the country for so many years and I hope he does well to make it a really memorable one."
Ganguly also said that the inclusion of S Sreesanth in place of an injured Praveen Kumar, who has been ruled out for the tournament, would bolster India's bowling attack.
"Sreesanth will definitely boost the bowling line-up.
It's a big setback to lose out on Praveen Kumar. The fast bowlers need to perform well because there will be a huge responsibility on them," he concluded.

World Cup fixtures 'fixed' to benefit Team India: Shetty

Tournament Director of World Cup and Indian Cricket Board's CAO Ratnakar Shetty has admitted that World Cup fixtures have been made in order to favour co-hosts Team India and other top teams make it to the knock-out stage.
World Cup fixtures 'fixed' to benefit Team India: Shetty
Shetty also said that organisers did not want to take a risk with the format unlike 2007 when India and Pakistan made exit in the opening round. Asked whether lot of matches featuring minnows have been scheduled in order to tweak it in favour of India, Shetty replied, "I will not be honest if I say no. Economically, we all know that India is the financial powerhouse of cricket. The exit of India and Pakistan from the ICC Cricket World Cup 2007 was a disaster for the tournament. The sponsors, broadcasters, tour operators, West Indies board - all lost a lot of money," Shetty said.
"The format was changed in such a way that it gives all the top teams a chance to compete. We have gone back to the same format that was used in 1996," he told espnstar.com.
On the issue of India-England match being shifted from Kolkata to Bangalore, Shetty said that the CAB should have factored in the delay that was to be caused due to the organisation of IPL matches.
"According to the ICC charter, a venue is supposed to be ready three months before the event, which the Cricket Association of Bengal knew well in advance. Hence, it was their responsibility to take all those factors into consideration before hosting the IPL games. Considering factors like the monsoon, we extended the deadline to December 31.
"After the December inspection, the venues in question-Eden Gardens, Wankhede, Hambantota and Pallekele were given one last chance, and unfortunately Eden Gardens fell way short of the mark when it came to the level of preparedness," he added.
Questioned whether the Eden issue could have been resolved in a better manner, he answered,"Unlike in Sri Lanka and Bangladesh where the Boards run the show completely, in India, the BCCI doesn¿t run daily cricket.
"In our case, the stadia are completely managed by the state associations. The ICC have documented the progress of each venue. The BCCI monitored the reports of the venue, but to ensure that the work is completed was the responsibility of the state association."
Shetty informed that Mumbai's Wankhede Stadium will host some local matches in order to test the 22-yard strip.
"We will have some local matches. Every alternate day, there are bowlers who bowl at the nets. ICC pitches committee head Andy Atkinson is stationed in Mumbai to oversee the preparation. The wicket was not completely re-laid, only the top surface was changed. We have a very able curator in Sudhir Naik who has done a wonderful job in the past, so it is not a major worry for us."
About the security arrangement for the tournament, Shetty said, "Things have changed in the last two years. The police have a mechanism of continuously monitoring the security issues. The threat perception varies from team to team, and that is an aspect that is being looked into by the central Government.

சீமானுக்கு தாமரை எழுதிய கடிதத்திற்கான பதில் : நிலவரசு கண்ணன்

அன்புள்ள தாமரை அவர்களே,
தாங்கள் அண்ணன் சீமானுக்கு எழுதியிருக்கும் மடலை முழுமையாக படிக்க நேர்ந்தது. அதில் முன்வைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற தங்களுடைய தீர்க்கமான பார்வை ஒரு வரலாற்றுப்பார்வை. தமிழர்கள் போராடும் போதெல்லாம் வட இந்திய துணை ராணுவப்படைகளை களமிறக்கி சுட்டுப்பொசுக்கியே கறை படிந்த கைகளையுடையது கட்சி காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சி இன்னொருமுறை தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டில் ஏறினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச போராட்ட சக்திகளையும் அடக்குவதற்கு ஒரு நிகழ்சிநிரலை அரங்கேற்றுவார்கள் என்பது திண்ணம்.
Imageஇந்த இன எதிரி காங்கிரஸ் படை இன்று தமிழ்நாட்டில் அரசியலில் காணப்படும் ஒரு நிச்சயமற்ற தன்மையை பயன்படுத்தி மீண்டும் ஆட்சியில் பங்கு கொள்ளவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ பார்க்கிறது. நான் கூறும் நிச்சயமற்ற நிலை என்பது கருணாநிதிக்குப் பின் தி.மு.க. உடையும் என்பதே. எனவே இந்த தேர்தலிலேயே ஏதாகிலும் இடங்களைப் பிடித்து அதிகாரத்தில் பங்குகொள்ளவாவது முடிந்தால் கருணாநிதிக்குப்பின் தங்கள் அதிகாரத்தை விரிவாக்கிக் கொள்ளலாம் என்று காங்கிரஸார் கணக்கு போட்டிருக்கின்றனர். அப்படி ஒரு நிலைமையை பயன்படுத்திகொள்ள காங்கிரஸுக்கு வாய்ப்பு கிட்டுமானால் அது எந்த இடத்தில் கொண்டுப் போய் தமிழர்களை விடும் என்பதற்கு ஒரு பழங்கதையை நினைவு கூற விரும்புகிறேன். ஒரு குளிர்பாலைவனத்தில் கூடாரமடித்து தங்கியிருந்த ஒருவனிடம் ஒரு நாள் இரவு ஒட்டகம் ஒன்று வந்து, ‘அண்ணே, அண்ணே, வெளியில் ஒரே குளிராக இருக்கிறது, என்னுடைய மூக்கை மட்டும் உன் கூடாரத்திற்குள் வைத்துக்கொள்ள இடம் கொடேன்’ என்று கெஞ்சியது. அந்த மனிதனும் இரக்கப்பட்டு ‘சரி ஒட்டகமே, உன் மூக்கை வைத்துக்கொள்’ என்று அனுமதித்தானாம். சிறிது நேரத்தில் அந்த ஒட்டகம், ‘அண்ணே, அண்ணே, ரொம்ப குளிராக இருக்கிறது, என் தலையை மட்டும் கூடாரத்திற்குள் வைத்துக்கொள்ள அனுமதி கொடேன்’ என்று கெஞ்சியது. கூடரத்திற்குரியவனும் இரக்கப்பட்டு, 'சரி, தலையை மட்டும் வைத்துக்கொள்' என்று கூறினானாம். பின் சிறிது நேரம் களித்து அந்த ஒட்டகம், ‘அண்ணே, அண்ணே, குளிர் தாங்க முடியவில்லை, என் பாதி உடம்பை மட்டும் கூடாரத்திற்குள் வைத்துக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டது. அந்த மனிதனும் இரக்கப்பட்டு, ‘சரி, பாதி உடம்பை கூடாரத்திற்குள் வைத்துக்கொள்’ என்று கூறினான். ஒட்டகம் ஒருவாறாக கூடாரத்திற்குள் தன் பாதி உடம்பை நுழைத்தது. ஆனால் மறுகணமே கூடாரத்திற்குரிய அந்த மனிதனை ஒட்டகம் உதைத்து வெளியே தள்ளி துரத்தியது. தான் மட்டும் கூடாரத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.Image
காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்பதை இந்தக் கதை நமக்கு தெள்ளென சொல்கிறது. இந்த வாய்ப்பை - மூக்கை நுழைக்க இடம் கொடுக்கும் வாய்ப்பை -  இன்று காங்கிரஸுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்போவது யார்? விடை தெளிவாக இருக்கிறது. கருணாநிதிதான்! நாளை கூடரத்தையே ஆக்கிரமிக்கப் போகும் காங்கிரசை அவரது மகன்களாலேயே முறியடிக்க முடியாமல் ஒட்டுண்ணி பிழைப்பும், இந்திய தேசிய வழிபாடும், இறையாண்மை போலித்தனமும் என்று தமிழகம் நூறு ஆண்டுகள் பின்னோக்கி செல்லப்போகிறது.
அன்புள்ள தாமரை அவர்களே, இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க இன்று என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டுமல்லவா? அதைத்தானே அண்ணன் சீமான் செய்கிறார்? செய்ய மட்டுமில்லை, தான் செய்வதை அவர் ஒளிவு மறைவு இன்றி ஒப்புக்கொள்கிறார். ஜெயலலிதா காங்கிரசுப் பக்கம் சாய்ந்தால் ஜெயலலிதாவையும் சேர்ந்து எதிர்க்கப்போவதாக வெளிப்படையாகவே அறிவித்து விட்டார். இதற்கு மேல் என்ன வேண்டும்? தாங்கள் அண்ணன் சீமானிடம் கேட்டிருக்கும் கேள்விகளில் ஒன்று :
“உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?”Image
Imageதாமரை அவர்களே, தயவு செய்து இலங்கையின் அன்றைய போர் நிலைமையையும், விடுதலைப்புலிகளின் முடிவுகளையும் தமிழகத்தின் காறித்துப்பும் நிலையிலுள்ள கண்றாவி அரசியலோடு ஒப்பிடாதீர்கள். அன்று ரணில் விக்ரமசிஙேக்கு புலிகள் ஆதரவளித்திருந்தால் இன்று நிலைமை வேறாக கூட இருந்திருக்கலாம். தலைமைக்கு ஆலோசைனை கூரியவர்கள் தவறுகள் இழைத்திருக்க வாய்ப்புண்டு. புலிகள் தங்களை விடுதலைப்போராளிகளாக சொல்லிக்கொண்டார்களே தவிர, அரசியல்வாதிகளாக சொல்லிக்கொள்ளவில்லை. எனவே அத்தகைய முடிவை மேற்கொண்டிருக்கலாம். மேலும் அவர்களது விடாப்பிடியான முடிவுகள்தான் இன்றைக்கு புலிகள் இயக்கத்தை இன்றும் தமிழரின் பிரதிநிதியாக உலக அரங்கில் சொல்ல வைக்கிறது. அவர்களுக்கு கருணாநிதி, ‘கொள்கையை விட்டுக்கொடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறினாரே! அதனை மறந்து விட்டீர்களா?
ஒருமுறை லெனின் தன்னுடைய அமைச்சர்கள் வெளிநாட்டு அமைச்சர்களோடு பேச்சுவார்த்தை நடத்தப் போகவிருந்த வேளையில், லெனினிடம் கலந்தாலோசித்தார்கள். அப்போது அமைச்சர்கள் “அவர்கள் (வெளிநாட்டு அமைச்சர்கள்) முதலாளித்துவ பாணியில் உடை அணிந்திருப்பார்கள். நாமும் அப்படியா போவது?” என்று கேட்டார்கள். அதற்கு லெனின் என்ன சொன்னார்? “சோஷலித்தின் நோக்கத்தை ஈடேற்ற வேண்டுமானால் பாவாடை கட்டிக்கொண்டு கூடப் போங்கள்’ என்றார் லெனின். அண்ணன் சீமான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது ஒன்றும் அருவருப்பானது இல்லை என்பது விளங்கியிருக்கும்.
ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா? - இது நீங்கள் சீமான் அவர்களிடம் கேட்கும் மற்றொரு கேள்வி.
காங்கிரஸை ஒழிப்பததுதான் தலையாயக் குறிக்கோள் என்று சீமான் அவர்கள் ஏறகனவே கூறி விட்டாரே. 
மேலும் நீங்கள் கேட்கிறீர்கள்... ‘அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை - வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் - ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும்.
தி.மு.க., அ. தி. மு.க. இருக்கும்வரை அவர்களை எதிர்த்து விமர்சனம் செய்யவாவது தமிழர்களுக்கு உரிமை இருக்கும். காங்கிரஸு ஆட்சியில் இருந்தாலோ தமிழர்கள் அனைவரும் ‘இந்திய தேசிய பக்தர்கள்’ ஆக்கப்பட்டு விடுவார்கள் - ஈழம் சிங்களமயமாவதைப்போல. ஆந்திராவைப்போல, கர்னாடகாவைப்போல, மகாராஷ்டிராவைப்போல, பிஹாரைப்போல, குஜராத்தைப்போல தமிழகமும் மாறும். தாமரை அவர்களே, அத்தகைய மாற்றத்தை விரும்புகிறீற்களா?
உங்களுடைய அடுத்த கேள்வி - ஐந்தாண்டு கழித்து (ஜெ'யின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) - அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?
அடுத்த தேர்தல்வரை நீங்கள் குறிப்பிடுவது எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை தயவு செய்து நினைவில் வைத்திருங்கள்.
சீமான் அவர்களின் வியூகத்தை திருமாவுடன் ஒப்பிட்டு நீங்கள் கேட்பது : அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!
வை.கோ. அவர்கள் அவ்வாறு செய்வதால்தான் அவரால் தொடர்ந்து தமிழீழ ஆதரவாளராக, உலகத் தமிழரின் ஒரே குரலாக இருக்க முடிகிறது. கருணாநிதியோடு சேர்ந்திருத்தால் வை.கோ. இன்று காணாமல் போயிருப்பார் என்று தோன்றவில்லையா உங்களுக்கு? திருமாவளவன் காணாமல் போகும் கட்டத்தை நோக்கி விரைந்து போய்க்கொண்டிருக்கிறார். அவருக்காக பரிதாபப்படுங்கள்.
காங்கிரஸை ஒழித்திட உங்கள் ஆலோசனை வரவேற்கத்தக்கது. நீங்கள் சொல்கிறீர்கள் : ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை."
அதற்கு என்ன வழி என்று சொன்னீர்களா தாமரை அவர்களே? அண்ணன் சீமான் அதற்கொரு வழியாக அ.தி.மு.க.வை ஆதரிக்கும் முடிவெடுத்திருக்கிறார். அதையும் எதிர்க்கிறீர்கள். வேறு என்ன மாற்று வழியை முன்வைக்கிறீர்கள். கருணாநிதியை ஆதரிப்பதையா? அதன்மூலம் நாம் எதை ஒழிக்க விரும்புகிறோமோ அது கூடாரத்தை ஆக்கிரமித்த கதையாகி விடும்.
சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுகவையும் அதிமுகவையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும் - இந்த கேள்வியில் உங்கள் அக்கறை புரிகிறது.
ஆனால் தனிமைப்படுத்துவது எப்படி தாமரை அவர்களே?
உங்களுடைய ஆலோசனை சரியாகவே வருகிறது உங்கள் மடலில் : ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.
ஆனால் இதனால் தமிழ் தேசியவாதிகள்தான் தனிமைப்ப்படுவார்கள். கருணாநிதியும், காங்கிரஸும் அடுத்து ஆட்சியை பங்கு போட்டுக்கொண்டால் தமிழ் தேசியச் சிந்தனை தரைமட்டமாக்கப்படும். மக்கள்  ஏற்கனவே இலவசங்களின் கைப்பாவைகளாகி கிடக்கின்றனர். இந்த லட்சணத்தில் கருணாநிதியை வைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று தமிழர் கட்சியமைப்பை வலுப்படுத்த முடியுமா? இன்றைய நிலையில் அ.தி.மு.க. ஆட்சியமைத்தால் வைகோ அவர்களும் அண்ணன் சீமான் அவர்களும் ஊர் ஊராகச் செல்லவாவது வாய்ப்பு கிடைக்கும். கருணாநிதி ஏற்கனவே அந்த முயற்சிகளை தடை செய்து கொண்டிருக்கிறார் என்பதை நினைத்து பாருங்கள் தாமரை அவர்களே.
- நிலவரசு கண்ணன்
நன்றி : ஈழதேசம்

தாயக மக்களுக்கு உதவுவது புலம்பெயர்ந்தோரின் தலையாய கடமை : புலிகள்

தாயகத்திலுள்ள மக்களுக்கு உதவ வேண்டியது புலம்பெயர் தமிழர்களின் தலையாய கடமை: தமிழீழ விடுதலைப்புலிகள் : “வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும்” என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்,
த/செ/ஊ/அ/01/11 தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
08/02/ 2011.

அன்பார்ந்த தமிழ் மக்களே,

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்ற எமது அறிவிப்புக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அமைதிகாத்து வருகின்றோம்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களின் விடுதலைப் பற்றைச் சிதறடித்து, உலகத்தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாகத் திசைதிருப்பும் நோக்கோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசு தனது கபடத்தனமான இராஜதந்திர அணுகுமுறையால் பயங்கரவாத அமைப்பாக உலகின் கண்முன் காட்டியது. இப்போதும் சிங்கள அரசு புதிய புதிய உத்திகளை வகுத்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களால் உருவாக்கப்படும் ஜனனாயகக் கட்டமைப்புக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் உப அமைப்புக்களாகக் காட்டி அவ்வமைப்பைச் சட்டச் சிக்கலுக்குள் தள்ள முயற்சிக்கின்றது.Image

இத்தகைய சூழலில் சிங்கள அரசாங்கம் மற்றும் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தினை விரும்பாத சக்திகள், எம் மக்களினால் முன்னெடுத்துச் செல்லப்படும் போராட்ட நடவடிக்கைகளை முடக்குவதற்கு பல்வேறு சூழ்ச்சி வழிகளைக் கையாண்டு வருகின்றன. இதில் முக்கியமானது புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் ஆதரவுச் சாயம் பூசி அதனை ஒடுக்க முற்படுவதாகும்.

விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகக் கூறும் சிங்கள அரசு தமிழர்களின் சுயமான ஜனனாயக எழுச்சிப் போராட்டங்களை முடக்குவதற்காகவே விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வருகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் எதிரியால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளில் சிலரை தம்வசப்படுத்தி அவர்களூடாக புலம்பெயர் தமிழ்மக்களிடம் நிதி சேகரிப்பில் சிறிலங்கா அரசு ஈடுபடுவது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளின் பற்றுச் சிட்டைகளைப் போன்ற பற்றுச்சிட்டைகளைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றனர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த சிறிலங்கா அரசு முற்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் ஊடாக, புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியற் செயற்பாடுகளையும், அதில் ஈடுபடும் அமைப்புக்களையும் முடக்க சிங்கள அரசு திட்டமிட்டுச் செயற்படுகின்றது.

வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். தாயகத்து மக்களின் வாழ்வாதாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அதேவேளை, அம்மக்களுக்கான உதவிகள் வழங்கப்படும்போது சிறிலங்கா அரசாங்கத்தால் கபட நோக்கோடு உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் வலையில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடனிருக்க வேண்டியது அவசியமாகும்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற சட்டச் சூழலைப் பயன்படுத்தியே தமிழர்களின் போராட்டத்தினை சிங்கள அரசு நசுக்க முற்படுவதனை மக்களாகிய எல்லோரும் நன்கு அறிவீர்கள். ஆகவே இச்சூழலை மாற்றியமைக்க புலம்பெயர் மக்கள் முனைப்புடன் செயற்படவேண்டும்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இயக்கத்தின் தடையை நீக்குவதற்காக எடுக்கப்பட்டு வரும் சட்ட ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து அண்மையில் பிரான்ஸ் நாட்டிலும் ‘தமிழர் நடுவம்’ எனும் அமைப்பினால் விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினை நீக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது. இவ்வாறான முயற்சிகளுக்கு தமிழ்மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கி இம்முயற்சிகள் வெற்றிபெற உழைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அன்பான புலம்பெயர் வாழ் தமிழ் மக்களே!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எமது இனத்தின் மீதான ஒடுக்குமுறையை சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தி வரும் அதேவேளை, எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி புல்லுருவிகள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தக் குழப்பங்களில் இருந்து விடுபட்டு எமது போராட்டச் செயற்பாடுகளைச் சரியான வழியில் கொண்டுசெல்ல எமது இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும்.

அப்பழுக்கற்ற எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிரியால் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்



நன்றி : மீனகம்


Tuesday, February 8, 2011

Sreesanth replaces injured Praveen

Praveen Kumar, the India fast bowler, has been ruled out of the World Cup due to an injured elbow and will be replaced by Sreesanth. The decision comes a day after Praveen underwent a fitness test at the National Cricket Academy in Bangalore to gauge whether he had recovered from the injury sustained before the start of the one-day series in South Africa last month.
Praveen, 24 had been sent back immediately from South Africa as a precautionary measure to recuperate at the NCA. The recovery did not go as planned, however, and he consulted Dr Andrew Wallace, a London-based surgeon who has treated many Indian players including Sachin Tendulkar. Praveen has been a regular with the Indian one-day side for the past couple of years and was set to be a certain starter in the World Cup, but his injury healed too slowly to allow him to participate in the global tournament.
Sreesanth has established himself in the Test side but has been on the fringes of the one-day outfit. He has played only 51 one-dayers in more than five years since his debut in 2005, and has a bloated career economy rate of 6.01. But he proved effective in the two ODIs he's played over the past 12 months, bagging seven wickets for 77 runs.
The other fast bowlers in the Indian squad are Zaheer Khan, Ashish Nehra and Munaf Patel.

ebook