Friday, December 3, 2010

PUNE IPL TEAM LOGO

ICC Cricket World Cup Records






ICC Cricket World Cup Highest team total




 1. IND  413 vs. BER
2. SL   398 vs. KEN
3. AUS   377 vs. SA
4. IND   373 vs. SL
5. NZ   363 vs. CAN





ICC Cricket World Cup Largest victory margin (Rns.)

1. IND 257 vs. BER
2. AUS 256 vs. NAM
3. SL 243 vs. BER
4. AUS 229 vs. NED
5. SA 221 vs. NED








ICC Cricket World Cup Schedules


 

Schedules

Upcoming
# Date & Time Match Venue
1Sat 19 Feb 02:00 PM ISTIND vs BANShere Bangla National Stadium, Dhaka
2Sun 20 Feb 09:30 AM ISTKEN vs NZMA Chidambaram Stadium (Chepauk), Chennai (Madras)
3Sun 20 Feb 02:30 PM ISTSL vs CANMahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota
4Mon 21 Feb 02:30 PM ISTAUS vs ZIMSardar Patel Gujarat Stadium, Motera - Ahmedabad
5Tue 22 Feb 02:30 PM ISTENG vs NEDVidarbha Cricket Association Ground, Nagpur
6Wed 23 Feb 02:30 PM ISTKEN vs PAKMahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota
7Thu 24 Feb 02:30 PM ISTSA vs WIFeroz Shah Kotla, Delhi
8Fri 25 Feb 09:00 AM ISTBAN vs IREShere Bangla National Stadium, Dhaka
9Fri 25 Feb 02:30 PM ISTAUS vs NZVidarbha Cricket Association Ground, Nagpur
10Sat 26 Feb 02:30 PM ISTSL vs PAKR.Premadasa Stadium (Khettarama), Colombo
11Sun 27 Feb 02:30 PM ISTIND vs ENGEden Gardens, Kolkata (Calcutta)
12Mon 28 Feb 09:30 AM ISTCAN vs ZIMVidarbha Cricket Association Ground, Nagpur
13Mon 28 Feb 02:30 PM ISTNED vs WIFeroz Shah Kotla, Delhi
14Tue 01 Mar 02:30 PM ISTSL vs KENR.Premadasa Stadium (Khettarama), Colombo
15Wed 02 Mar 02:30 PM ISTENG vs IREM. Chinnaswamy Stadium, Bangalore - Karnataka
16Thu 03 Mar 09:30 AM ISTNED vs SAPunjab Cricket Association Stadium, Mohali - Chandigarh
17Thu 03 Mar 02:30 PM ISTCAN vs PAKR.Premadasa Stadium (Khettarama), Colombo
18Fri 04 Mar 09:30 AM ISTNZ vs ZIMSardar Patel Gujarat Stadium, Motera - Ahmedabad
19Fri 04 Mar 02:00 PM ISTBAN vs WIShere Bangla National Stadium, Dhaka
20Sat 05 Mar 02:30 PM ISTSL vs AUSR.Premadasa Stadium (Khettarama), Colombo
21Sun 06 Mar 09:30 AM ISTENG vs SAMA Chidambaram Stadium (Chepauk), Chennai (Madras)
22Sun 06 Mar 02:30 PM ISTIND vs IREM. Chinnaswamy Stadium, Bangalore - Karnataka
23Mon 07 Mar 02:30 PM ISTCAN vs KENFeroz Shah Kotla, Delhi
24Tue 08 Mar 02:30 PM ISTNZ vs PAKPallekele International Cricket Stadium, Kandy
25Wed 09 Mar 02:30 PM ISTIND vs NEDFeroz Shah Kotla, Delhi
26Thu 10 Mar 02:30 PM ISTSL vs ZIMPallekele International Cricket Stadium, Kandy
27Fri 11 Mar 09:30 AM ISTIRE vs WIPunjab Cricket Association Stadium, Mohali - Chandigarh
28Fri 11 Mar 02:00 PM ISTBAN vs ENGZohur Ahmed Chowdhury Stadium, Chittagong
29Sat 12 Mar 02:30 PM ISTIND vs SAVidarbha Cricket Association Ground, Nagpur
30Sun 13 Mar 09:30 AM ISTCAN vs NZWankhede Stadium, Mumbai (Bombay)
31Sun 13 Mar 02:30 PM ISTAUS vs KENM. Chinnaswamy Stadium, Bangalore - Karnataka
32Mon 14 Mar 02:00 PM ISTBAN vs NEDZohur Ahmed Chowdhury Stadium, Chittagong
33Mon 14 Mar 02:30 PM ISTPAK vs ZIMPallekele International Cricket Stadium, Kandy
34Tue 15 Mar 02:30 PM ISTIRE vs SAEden Gardens, Kolkata (Calcutta)
35Wed 16 Mar 02:30 PM ISTAUS vs CANM. Chinnaswamy Stadium, Bangalore - Karnataka
36Thu 17 Mar 02:30 PM ISTENG vs WIMA Chidambaram Stadium (Chepauk), Chennai (Madras)
37Fri 18 Mar 09:30 AM ISTIRE vs NEDEden Gardens, Kolkata (Calcutta)
38Fri 18 Mar 02:30 PM ISTNZ vs SLWankhede Stadium, Mumbai (Bombay)
39Sat 19 Mar 09:00 AM ISTBAN vs SAShere Bangla National Stadium, Dhaka
40Sat 19 Mar 02:30 PM ISTAUS vs PAKR.Premadasa Stadium (Khettarama), Colombo
41Sun 20 Mar 09:30 AM ISTKEN vs ZIMEden Gardens, Kolkata (Calcutta)
42Sun 20 Mar 02:30 PM ISTIND vs WIMA Chidambaram Stadium (Chepauk), Chennai (Madras)
43Wed 23 Mar 02:00 PM ISTT.B.C. vs T.B.C.Shere Bangla National Stadium, Dhaka
44Thu 24 Mar 02:30 PM ISTT.B.C. vs T.B.C.Sardar Patel Gujarat Stadium, Motera - Ahmedabad
45Fri 25 Mar 02:00 PM ISTT.B.C. vs T.B.C.Shere Bangla National Stadium, Dhaka
46Sat 26 Mar 02:30 PM ISTT.B.C. vs T.B.C.R.Premadasa Stadium (Khettarama), Colombo
47Tue 29 Mar 02:30 PM ISTT.B.C. vs T.B.C. (1st Semi Final)R.Premadasa Stadium (Khettarama), Colombo
48Wed 30 Mar 02:30 PM ISTT.B.C. vs T.B.C. (2nd Semi Final)Punjab Cricket Association Stadium, Mohali - Chandigarh
49Sat 02 Apr 02:30 PM ISTT.B.C. vs T.B.C. (Final)Wankhede Stadium, Mumbai (Bombay)

பலாலியில் இந்திய சர்வதேச விமானநிலையமா? உண்மையை வெளிப்படுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்து

இந்திய விமான சேவைகள் அதிகார சபையினூடாக பலாலியில் சர்வதேச இந்திய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக வெளிவருகின்ற தகவல்கள் தொடர்பிலான உண்மைத் தன்மையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று சபையில் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்திய விமான சேவை அதிகார சபை இங்கு விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனடிப்படையில் பலாலி விமான தளம் தொடர்பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகளுக்கு அரச தரப்பிலிருந்து இதுவரையில் மறுப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இது இவ்வாறிருக்க எமது நாட்டில் விமான நிலையம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் அதற்கு 400 முதல் 450 கோடி ரூபா வரையில் செலவிடவிருப்பதாகவும் இந்திய விமான சேவை அதிகார சபை அறிவித்திருக்கின்றது.
வடக்கிற்கான படைக் கட்டளைத் தலைமையகம் பலாலியிலேயே அமைந்துள்ளது. பலாலி விமானத் தளமானது பாதுகாப்பு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறானதோர் இடத்தில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்கும் பட்சத்தில் அங்கு பாதுகாப்பு சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படும்.
அதுமட்டுமன்றி இந்திய விமான சேவை அதிகார சபைக்கு பலாலியை கொடுப்பதானது இரகசியமாக மேற்கொள்ளப்படவேண்டிய விடயமல்ல. இதிலுள்ள உண்மை நிலைவரங்கள் தொடர்பில் அரசாங்கம் இந்த பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். என்றார்.

இலங்கை அரசின் வெளிவராத கோரமுகம்



புலிகளின் முக்கிய தளபதியொருவரும் படுகொலை செய்யப்படும் காட்சிகள் செனல்4  ஒளிக்காட்சிகளில் உள்ளடங்கியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
யுத்தத்தின் போது வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்ட புலிகளின் முக்கிய தளபதியொருவர் படையினரால் தந்திரமாக சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பின் படுகொலை செய்யப்படும்  காட்சியும் செனல்4  ஒளிக்காட்சிகளில் உள்ளடங்கியிருக்கின்ற போதிலும் அதனை இன்னும் யாரும் கண்டு பிடிக்கவில்லை என்பதாக இலங்கை பாதுகாப்பமைச்சின் ஊடகப் பணிப்பாளர் லக்ஷ்மண் உலுகல்லை தன் நெருக்கமான நண்பர்களிடம்  தெரிவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பகமான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
உடைகள் களையப்பட்டு, முகத்தின் பாதி மறைக்கப்பட்டுள்ளதால் குறித்த முக்கியஸ்தரை இன்னும் யாரும் அடையாளம் காணவில்லை என்று ஏளனச் சிரிப்பை உதிர்த்திருக்கும் அவர், அந்த விடயம் வெளிவந்தால் இலங்கைக்குப் பெரும் அபகீர்த்தி ஏற்படும் என்பதையும் அச்சத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த புலி முக்கியஸ்தர் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டிருப்பதாக இதற்கு முன் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததாகவும் தெரிய வருகின்றது.
எனவே புலிகளின் முக்கியஸ்தர்களை தனிப்பட்ட ரீதியில் தெரிந்தவர்கள் அதனை நன்றாக அவதானித்து இலங்கை அரசின் வெளிவராத போர்க்குற்றமொன்றை அம்பலப்படுத்த உதவுமாறு எமது தகவல் வட்டாரங்களிலிருந்து வேண்டுகோள்  விடுக்கப்பட்டுள்ளது.

ebook