பிரித்தானிய போராட்டத்திற்கும் இளையோர்க்கும் செந்தமிழன் சீமான் ஆதரவுச் செய்தி. போர் குற்றவாளி ராஜபக்சேவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க துதரகம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(22.01.2011) நடக்கவிருக்கிறது. தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களால் இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. ராஜபக்சவுக்கு எதிராக இலண்டனில் நடைபெற இருக்கின்ற போராட்டத்திற்கும் பிரித்தானிய இளையோர்களுக்கும் தனது ஆதரவை செந்தமிழன் சீமான் தெரிவித்தார்…
No comments:
Post a Comment